பிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்?

பதிவர் : சிகரம் on 2017-08-21 23:12:10

தமிழகத்தின் வம்புக் குரலுக்கான தேடல் மிகச் சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது ஒன்பதாவது வாரத்தை இந்நிகழ்ச்சி எட்டியுள்ளது. பதினைந்து பேருடன் இந்நிகழ்ச்சி ஜூன் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பித்திருந்தது. நடிகர் கமல் தொகுப்பாளராக வார இறுதி நாட்களில் கலந்து கொள்கிறார். இந்த வாரம் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறப் போவது யார் என்பது குறித்த சிறிய பார்வை இதோ:
 
இதுவரை நிகழ்ச்சியில் இருந்து தாமாக வெளியேறியோர்:
 
01. ஓவியா 
02. பரணி 
03. ஸ்ரீ 
 
மக்கள் வாக்குகளின் மூலம் வெளியேற்றப் பட்டோர் :
 
04. ஜூலி 
05. சக்தி 
06. நமீதா 
07. ஆர்த்தி 
08. கஞ்சா கருப்பு 
09. அனுயா 
10. காயத்ரி 
 
 
முதல் கட்ட போட்டியாளர்களில் இன்னும் பிக்பாஸ் இல்லத்தில் இருப்பவர்கள் :

11. ஆரவ் 
12. சினேகன் 
13. வையாபுரி 
14. ரைசா 
15. கணேஷ் 

புது வரவுகள்:
 
16. ஹரிஷ் 
17. சுஜா வருணி 
18. காஜல் 
19. பிந்து மாதவி 
 
வாரம் 09 - வெளியேற்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள்:
 
# ரைசா 
# சினேகன் 
# வையாபுரி 
 
வாக்களிப்பு முறை:
 
# பிக்பாஸ் வாக்களிப்புக்கு இங்கே சொடுக்கவும்: "பிக்பாஸ் தமிழ் - வாக்களிப்பு" "BIGG BOSS TAMIL VOTE"

அல்லது 

""BIGG BOSS TAMIL VOTE" அல்லது ""BIGG BOSS VOTE" என கூகுளில் தேடுங்கள்.
 
ஒரு வாக்காளருக்கு ஒரு நாளைக்கு ஐம்பது வாக்குகள் வழங்கப்படும். வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வாக்களிக்க முடியாது. 
 
இந்திய பார்வையாளர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். இந்தியாவுக்கு வெளியில் உள்ள வாக்காளர்கள் https://www.google.co.in முகவரிக்கு சென்று வாக்களிக்க முடியும்.
 
 
 
# தவறிய அழைப்பு முறையில் ( Missed Call ) வாக்களிக்கலாம்.
 
இதில் இந்திய வாக்காளர்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும்.
 
அழைப்பு இலக்கங்கள் ( வாரம் 09 )
 
சினேகன் : 7210122313
ரைசா : 7210122311
வையாபுரி : 7210122314
 
வாரத்தின் அடிப்படையில் வெளியேறியோர் பட்டியல் : 
 
வாரம் 01 - ஸ்ரீ ( தானாக வெளியேறினார்) 
                      அனுயா 
வாரம் 02 - கஞ்சா கருப்பு 
                      பரணி ( தானாக வெளியேறினார்)
வாரம் 03 - ஆர்த்தி 
வாரம் 04 - நமீதா 
வாரம் 05 - வெளியேற்றம் இல்லை 
வாரம் 06 - ஜூலி 
                      ஓவியா ( தானாக வெளியேறினார்)
வாரம் 07 - சக்தி 
வாரம் 08 - காயத்ரி 
வாரம் 09 - ???
வெளி உலகத் தொடர்புகள் ஏதும் இன்றி விசேடமாக வடிவமைக்கப்பட்ட பிக்பாஸ் வீட்டில் வசித்து வரும் போட்டியாளர்களில் மாபெரும் வெற்றிக் கிண்ணத்தை வெல்லப் போவது யார்? ஞாயிறன்று மக்கள் தீர்ப்பு வெளியாகும். அதுவரை நாமும் அவர்களைப் பற்றி புறம் பேசுவோம்!
 


குறிச்சொற்கள்: #பிக்பாஸ்
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account