#மெர்சல்_தீபாவளி #MersalDiwali

பதிவர் : சிகரம் on 2017-10-13 00:32:40

டுவிட்டர் சமூக வலைத்தளம் அண்மைக்காலமாக பல்வேறு புதுமைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் குறிப்பிட்ட, பிரபலமான குறிச்சொற்களுக்கு சிறப்பு குறியீடுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் நடித்து வெளிவரவுள்ள மெர்சல் திரைப்படம் தீபாவளி தினமான அக்டோபர் 18 அன்று வெளியாகவுள்ளது. அதற்காக சிறப்பு குறியீட்டை வழங்கியுள்ளது டுவிட்டர். மெர்சல் தீபாவளி என்னும் அந்த குறிச்சொல்லின் மூலம் நமக்குக் கிடைத்த சில தகவல்கள் இங்கே உங்களுக்காக (தகவல்களின் உண்மைத்தன்மைக்கு நாம் பொறுப்பல்ல):

#MersalDiwali 

# மெர்சல் திரைப்படம் உலகம் முழுவதிலும் 3292 திரையரங்குகளில் திரைப்படவுள்ளது.

 

 

 

# மெர்சல் திரைப்படத்தின் தமிழகத்திற்கான விநியோக உரிமை 70 கோடிக்கும் அதிகமாக விலை போயுள்ளது.

# மெர்சல் முன்னோட்டக் காட்சி அதாவது டீஸர் 27 மில்லியன் பார்வைகளை யூடியூபில் பெற்றுள்ளது. மேலும் 9 இலட்சம் விருப்பங்களையும் இரண்டு இலட்சம் விருப்பமின்மைகளையும் பதிவு செய்துள்ளது.

# தேனாண்டாள் ஸ்டூடியோ தயாரிப்பில் அட்லீயின் இயக்கத்தில் வெளியாகிறது மெர்சல் 

# மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஆளப் போறான் தமிழன் பாடல் 17 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்துள்ளது.

# மெர்சல் திரைப்படத்தின் தயாரிப்பு செலவு இந்திய மதிப்பில் 1.3 பில்லியன் ரூபாய்கள்!


#மெர்சல்_தீபாவளி #MersalDiwaliகுறிச்சொற்கள்: #மெர்சல்_தீபாவளி #MersalDiwali
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account