சிகரம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 - மலையக தேர்தல் முடிவுகள்

பதிவர் : சிகரம் on 2018-02-18 02:06:55

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 இன் முடிவுகள் நாம் அறிந்ததே. மலையக உள்ளூராட்சி மன்றங்களின் மாவட்ட மட்ட முடிவுகள் உங்கள் பார்வைக்காக இதோ: 


நுவரெலியா மாவட்டம் : 


ஐக்கிய தேசிய கட்சி 

141,132 வாக்குகள் | 105 உறுப்பினர்கள் 


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 

100,100 வாக்குகள் | 81 உறுப்பினர்கள் 


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 

25,994 வாக்குகள் | 21 உறுப்பினர்கள் 


மக்கள் விடுதலை முன்னணி 

9,312 வாக்குகள் | 07 உறுப்பினர்கள் 


ஏனைய கட்சிகள் 

34,892 வாக்குகள் | 27 உறுப்பினர்கள் 


பதுளை மாவட்டம் : 


ஐக்கிய தேசிய கட்சி 

152,171 வாக்குகள் | 125 உறுப்பினர்கள் 


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 

145,520 வாக்குகள் | 118 உறுப்பினர்கள் 


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 

101,222 வாக்குகள் | 84 உறுப்பினர்கள் 


மக்கள் விடுதலை முன்னணி 

30,609 வாக்குகள் | 24 உறுப்பினர்கள் 


ஏனைய கட்சிகள் 

46,575 வாக்குகள் | 31 உறுப்பினர்கள் 

 

 


கேகாலை மாவட்டம் : 


ஐக்கிய தேசிய கட்சி 

171,573 வாக்குகள் | 120 உறுப்பினர்கள்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 

249,431 வாக்குகள் | 178 உறுப்பினர்கள்


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 

72,009 வாக்குகள் | 47 உறுப்பினர்கள்


மக்கள் விடுதலை முன்னணி 

21,807 வாக்குகள் | 12 உறுப்பினர்கள்


இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 

1,524 வாக்குகள் | 01 உறுப்பினர்கள்


ஏனைய கட்சிகள் 

16,141 வாக்குகள் | 11 உறுப்பினர்கள்


இரத்தினபுரி மாவட்டம் :


ஐக்கிய தேசிய கட்சி 

228,559 வாக்குகள் | 139 உறுப்பினர்கள்

    

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 

384,632 வாக்குகள் | 241 உறுப்பினர்கள்


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 

66,313 வாக்குகள் | 41 உறுப்பினர்கள்


மக்கள் விடுதலை முன்னணி

37,250 வாக்குகள் | 23 உறுப்பினர்கள்


ஏனைய கட்சிகள்

16,827 வாக்குகள் | 09 உறுப்பினர்கள்


மாத்தளை மாவட்டம் :


ஐக்கிய தேசிய கட்சி 

107,117 வாக்குகள் | 92 உறுப்பினர்கள்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 

151,130 வாக்குகள் | 140 உறுப்பினர்கள்


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 

36,287 வாக்குகள் | 34 உறுப்பினர்கள்


மக்கள் விடுதலை முன்னணி 

15,413 வாக்குகள் | 12 உறுப்பினர்கள்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 

1,211 வாக்குகள் | 01 உறுப்பினர்கள்


ஏனைய கட்சிகள்

9,124 வாக்குகள் | 05 உறுப்பினர்கள்


கண்டி மாவட்டம் :


ஐக்கிய தேசிய கட்சி 

303,053 வாக்குகள் | 220 உறுப்பினர்கள்


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 

360,732 வாக்குகள் | 269 உறுப்பினர்கள்


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 

109,749 வாக்குகள் | 79 உறுப்பினர்கள்


மக்கள் விடுதலை முன்னணி 

37,181 வாக்குகள் | 24 உறுப்பினர்கள்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

2,543 வாக்குகள் | 02 உறுப்பினர்கள்


இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 

2,939 வாக்குகள் | 03 உறுப்பினர்கள்


ஏனைய கட்சிகள்

46,611 வாக்குகள் | 31 உறுப்பினர்கள்


#சிகரம் #அரசியல் #தேர்தல் #SIGARAM #SIGARAMCO #LGPpollSL #ELECTIONS

குறிச்சொற்கள்: #சிகரம் #அரசியல் #தேர்தல் #SIGARAM #SIGARAMCO #LGPpollSL #ELECTIONS
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account